MY HAIKU POEMS WRITTEN ON ELECTIONS AND EARTHQUAKE:

 1. பணநாயகம்:





நோட்டுக்கு ஓட்டு போடாமல்,
போடலாமே நம் ஓட்டை -
நோட்டாவிற்கே!

2. நடுக்கம்:





சுயநல மாந்தரின் ஈனச்செயல்களால்,
இயற்கையன்னையின் ஈரக்குலை நடுக்கமே -
நிலநடுக்கம்!

Comments