Tamil Copy writing sample on topic 'Silk sarees' done for SocialPundit client

 Task

Write five copies that describe the silk sarees.


Reference Image:



Note: You can explain the product’s textures, quality through your words.

 

 பகட்டாய் விளங்க பக்குவமாய் தயாரிக்கப்பட்ட பட்டுப் புடவைகள்!

 

உயர்தர பட்டு இழைகளால் உன்னதமாய் உருவாக்கப்பட்ட பட்டுத் துணிவகைகள்!

 

பல்வேறு நிறங்களில், பல வித ரகங்களில் கண்கவரும் பட்டாடைகள்...

 

மிக குறைந்த விலையில், எளியோருக்கும் வசப்படும் பட்டுகள்

 

அனைத்து வயதினரும், அனுதினமும் உடுத்தக்கூடிய அழகிய புடவைகள்

Comments