Tamil content writer assessment 1 - Palagaram.com

 Task



“Palagaram” is the main brand, where they have a sub brand for snacks and sweets called “Pakshanam”. They offer varieties of Halwa at Rs.99 in the name of HALWA MELA. So, we want content which enhances the tastes,quality and highlights the price.


Reference Image:



Note: Copies should be short, crispy and also promote the particular dish.

 

வெறும் தொன்னூற்று ஒன்பது ரூபாயில் வேறெங்கும்  கிடைக்காத மிகச்சுவையான அல்வாவை ருசிக்க வேண்டுமா? "ஆம்" என்றால், உடனே கிளம்புங்கள் ஹல்வா மேளாவிற்கு!


உங்களுக்காக அம்மாவின் கைமணம் மாறாத இந்த பக்ஷணத்தை வழங்குவோர் உணவு துறையில் கைதேர்ந்த "பலகாரம்" நிறுவனத்தார்

 

மிக குறைந்த விலையில் உலகத்தரமான வெவ்வேறு ஹல்வா வகைகள் அனைத்தும் ஓரிடத்தில்!

Comments

  1. Free Tools for Translators and Content Writers
    Valaithamil dot com has free tools for Translators and Content Writers especially for Tamil Language Freelancers. You can use the Letter Counter, Plagiarism Checker, Phonetic typing tool, Sandhi evaluator and many more tools.
    Also you can find movies, dictionaries and other features, all free of cost. www.valaithamil.com

    ReplyDelete

Post a Comment