1. What to expect after vaccination?
தடுப்பூசி அளிக்கப்பட்டபின் என்ன நடக்கும்?
2. The most common side effects are pain and fever
வலி மற்றும் காய்ச்சல் மிக பொதுவான பக்க விளைவுகள் ஆகும்.
3. They can be treated with antipyretics and painkillers
அவற்றை காய்ச்சலடக்கும் மற்றும் வலி நிவாரணி மருந்துகளைக் கொண்டு சிகிச்சை அளிக்கலாம்.
4. Ice fomentation at the site of vaccination is also helpful
தடுப்பூசிப் போடப்பட்ட இடத்தில் ஐஸ் ஒத்தடம் அளிப்பதும் உதவியாக இருக்கும்.
5. If the child is persistently irritable or inconsolable, consult your paediatrician immediately
ஒருவேளை குழந்தை தொடர்ந்து எரிச்சலுடனோ அல்லது தேற்ற முடியாமலோ இருந்தால், உடனடியாக உங்கள் குழந்தைகள்நல மருத்துவரை ஆலோசிக்கவும்.
6. Suggestion by Dr. Shefali Jethwa
ஆலோசனை வழங்கியவர் மருத்துவர். ஷெஃபாலி ஜெத்வா
Comments
Post a Comment