Tanglish poem on Corona outbreak

Covid Times - கோவிட் நேரம்:

The Coronavirus Explained & What You Should Do - YouTube

Come, let's
Break the barrier, break the chain
And
Inspire humanity with our words
Right from our home to save this planet:


உயிர் பயம் உறக்கம் கலைக்க,
ஊரடங்கு உள்ளிருக்குமாறு மிரட்ட,
இறப்பு ஓலங்கள்  செவிமடல்களை இரைக்க,
இல்லாதோர் அனுதின உணவுக்கே அல்லாட,
இது கொடூரமான கோவிட் நேரம்!


கொரோனாவின் கோரச்சங்கிலியை உடைத்து,
கொடுமைப்படும் மக்களை குணப்படுத்தி,
மொழி-இன-மத பேதம் உடைத்து,
மும்முரமாய் முயன்று நோய்ப்பரவலை தடுத்து,
மகிழ்வுற ஓர் அருமருந்தையும் படைத்து,
இதையும் மனிதம் வெகுவிரைவில் வெல்லும்...

Comments