English to Tamil translation freelance work

Translate english to tamil and vice versa by Rahulkesav

1. Dialing up on click-to-call

சொடுக்கி அழைக்கும் விளம்பரங்களின் மூலம் கைபேசியில் அழைத்தல்


2. Mobile technology is making it easier than ever for people to research products and connect with businesses while they’re on the go. But we all know that sometimes it helps to speak to a real person before making a purchase decision.

கைபேசி தொழில்நுட்பமானது என்றும் இல்லாத வகையில், பயணிப்பவர்களும் பொருட்களை ஆராய்ந்து, தொழில்களோடு தொடர்பு கொள்வதை சாத்தியப்படுத்தியுள்ளது. ஆனால் சில சமயங்களில், ஒரு உண்மையான நபரோடு பேசுவது பொருட்களை வாங்கும் முடிவினை எளிதில் எடுக்க உதவும் என்பது அறிந்ததே.


3. In fact, research shows that 52% of smartphone users have called a business after looking for local information on their mobile devices. Calls are key in helping consumers connect with businesses in the digital age, so incorporating a click-to-call strategy on mobile is crucial for any company that does business over the phone.

உண்மையில், ஆய்வுகளில் 52% கைபேசி பயன்பாட்டாளர்கள் தங்களுக்கு தேவைப்படும் உள்ளூர் தகவல்களை கைப்பேசியில் பார்த்தவுடன் ஒரு தொழில் நிறுவனத்தை அழைத்துள்ளனர். எனவே இந்த எண்ணியல் யுகத்தில்  அழைப்புகள்தான் வாடிக்கையாளர்கள் தொழிலகங்களோடு  தொடர்பு கொள்வதற்கு அடிப்படையானவை ஆகும். ஆதலால், ஒவ்வொரு கைப்பேசி வாயிலாய் இயங்கும் தொழிலும் சொடுக்கி அழைக்கும் யுக்தியை கைப்பேசிகளில் இணைப்பது அத்தியாவசியமானதாகும்.


4. Companies big and small have put click-to-call functionality front and center in their mobile ads to reach customers on the go, and have seen impressive results. For instance, Comcast incorporated click-to-call ads into their mobile strategy, and now find mobile drives more than 10% of online sales. Esurance also reduced their cost per acquisition by 20-30% compared to other channels by using Google mobile ads with click-to-call.

அனைத்து அளவிலான நிறுவனங்களும் சொடுக்கி அழைக்கும் கைபேசி விளம்பரங்களின் மூலம் பயணப்படும் வாடிக்கையாளர்களை சென்றடைந்து கவர்ச்சிகரமான முடிவுகளை கண்டுள்ளனர். உதாரணத்திற்கு, காம்கேஸ்ட் நிறுவனம் சொடுக்கி அழைக்கும் விளம்பரங்களை தங்கள் கைபேசி யுக்தியில் சேர்த்ததன் மூலம் தங்களது மொத்த நிகழ்நிலை விற்பனை 10% உயர்ந்து இருப்பதை உணர்ந்துள்ளனர். அதே போல் இசூரன்ஸ் நிறுவனமானது கூகுளின் சொடுக்கி அழைக்கும் கைபேசி விளம்பரங்களின் மூலம் தங்களது கையகப்படுத்தல் செலவினை 20-30% குறைத்துள்ளனர்.
  
5. With more than 20 million calls made through Google click-to-call ads each month, it’s clear that mobile works when driving calls to businesses. In fact, our studies have shown that adding Call Extensions to mobile ad campaigns have improved advertisers’ average click-through rates by about 6-8%.

ஒவ்வொரு மாதமும் 20 மில்லியன் அழைப்புகள் கூகுளின் சொடுக்கி அழைக்கும் விளம்பரங்களின் மூலம் செய்யப்படுவதால், வியாபாரத்திற்கு அழைப்புகளைப் பெற்றுத் தருவதில் கைபேசிகள் திறம்பட செயல்பட்டுள்ளன. உண்மையில், அழைப்பு நீட்சிகளை கைபேசி விளம்பர பிரச்சாரங்களில் சேர்ப்பதன் மூலம் விளம்பரதாரர்களின் சராசரி சொடுக்கு விகிதம் 6-8% உயர்ந்துள்ளதை எங்கள் ஆய்வுகள் காட்டுகின்றன.


6.  But as any business knows, getting customers to call is only half the battle. That’s why we’ve invested in features like Google call forwarding numbers, which show detailed reporting on calls generated from your ad campaign such as call start and end time, duration and caller area code.

ஆனால் எந்த ஒரு தொழிலுக்கும், வாடிக்கையாளர்களை அழைக்க வைப்பது பாதி வெற்றியே. அதனால் தான் நாங்கள் கூகுளின் அழைப்பு பகிரும் எண்கள் போன்ற அம்சங்களில் முதலீடு செய்துள்ளோம். அவை உங்கள் விளம்பர பிரச்சாரத்தின் மூலமாக கிடைத்த அழைப்புகள் குறித்த விரிவான அறிக்கையினை காட்டும். அவ்வறிக்கையில் அழைப்புகளின் தொடக்க மற்றும் இறுதி நேரம், கால அளவு மற்றும் அழைப்பாளரின் பகுதி குறியீடும் இடம் பெற்றிருக்கும்.


7. Having this valuable information can help advertisers understand how effective their ad campaigns are at driving calls as well as the quality of those calls. Advertisers using Google call forwarding numbers see calls last over six minutes on average.

விளம்பரதாரர்கள் தங்களது விளம்பர பிரச்சாரங்கள் எந்த அளவிற்கு திறம்பட அழைப்புகளை உருவாக்கியுள்ளன என்றும் அத்தகைய அழைப்புகளின் தரத்தையும் புரிந்து கொள்ள இந்த மதிப்பிற்குரிய தகவல்கள் பெரிதும் உதவுகின்றன. கூகுளின் அழைப்பு பகிரும் எண்களை பயன்படுத்திய விளம்பரதாரர்கள், சராசரியாய் தங்களது அழைப்புகள் ஆறு நிமிடங்களுக்கும் அதிகமாய் நீடித்ததை கண்டுள்ளனர்.


8. Call extensions

அழைப்பு நீட்சிகள் (An ad extension that provides business phone number in ads).


9. Call forwarding

அழைப்பு பகிர்தல் (The process of redirecting an incoming call to a third party).


10. Mobile strategy

கைபேசி யுக்தி (A long term plan for succeeding in a mobile based business).


11. click-to-call

சொடுக்கி அழைத்தல் (Act of calling a business by clicking on mobile ads).


12. ad campaign

விளம்பர பிரச்சாரம் (Process of executing series of advertisement messages that share a single idea).



13. Corey Fisk: I love photography and I have been living with MS 10 years, and this is my

கோரி ஃபிஸ்க்: எனக்கு புகைப்படம் எடுப்பது மிகவும் பிடிக்கும். நான் MS உடன் 10 ஆண்டுகளாய் வாழ்ந்து வருகிறேன், மேலும் இது தான் என்னுடைய


14. world. There is nothing more to my world than that.

உலகம். அதைத்தவிர என் உலகில் வேறு எதுவும் இல்லை.


15. John: I just said ‘tomorrow I’ll take you for a walk‘

ஜான்: நான் இப்போது தான் நாளை உன்னை நடை பயணத்திற்கு அழைத்துச் செல்வேன்என்று கூறினேன்


16. John: I’m going to walk closer to that old tree over there

ஜான்: நான் அங்கு உள்ள பழங்கால மரத்திற்கு நெருக்கமாய் நடக்கப் போகிறேன்.


17. Corey: Down a little...little more...right there. Lovely.

கோரி: சற்று கீழே...இன்னும் கொஞ்சம்...அங்கு தான். அருமை.


18. John: Look up, look way up.
ஜான்: மேலே பார், அண்ணாந்து பார்.


19. Corey: Oh, I like that a lot. Yeah, macro that one.

கோரி: ஓ, எனக்கு அது பிடித்துள்ளது. ஆம், அதனை பேரளவு ஒளிப்படமாக்கு.


20. John: Got it

ஜான்: கிடைத்துவிட்டது.


21. John: For a few brief minutes, she wasn’t going to be in that bed. She was going to

ஜான்: ஒரு சில குறுகிய நிமிடங்களுக்கு, அவள் அந்த படுக்கையில் இருக்கப் போவதில்லை. அவள்


22.  experience her own momentary escape.

அவளுக்கே உரித்தான கணநேர நழுவலை அனுபவிக்கப் போகிறாள்


23. She was on a Virtual Photo Walk and we didn’t even know what one was then. But

அவள் ஒரு மெய்நிகரான புகைப்பட நடைப்பயணத்தில் இருந்தாள். எங்களுக்கு அப்பொழுது அது என்னவென்றுக்கூட தெரிந்திருக்கவில்லை. ஆனால்


24. we were sure doing it.

நாங்கள் அதை செய்வதில் உறுதியாய் இருந்தோம்.


25. The next day we posted the video. People saw it and started sharing it...

அடுத்த நாள் நாங்கள் அந்த காணொளியை வெளியிட்டோம். மக்கள் அதை பார்த்ததுடன் பகிரவும் தொடங்கினர்...


26. Showing events since OLDEST_SEARCH_RANGE. Tap to look for more.

OLDEST_SEARCH_RANGE முதல் நிகழ்வுகள் காட்டப்படுகின்றன. மேலும் பார்க்க தட்டவும்.


27. LIKES_0likes, DISLIKESdislikes

LIKES_0விருப்பங்கள், DISLIKESவெறுப்புகள்


28. You have more songs by START_ITALICNAME_1END_ITALIC than all of your NAME_2 songs put together.

உங்களிடம் START_ITALICNAME_1END_ITALIC -உடைய பாடல்கள் மற்ற எல்லா NAME_2 பாடல்களின் கூட்டுத்தொகையை விட அதிகமாய் உள்ளன.


29. Swipe thumb from left or right edge to access quick controls and hide Application and URL bars

உங்கள் கட்டை விரலை இடது அல்லது வலது விளிம்பிலிருந்து தேய்த்து விரைவு அமைப்புகளை உபயோபிப்பதுடன் மற்ற பயன்பாடு மற்றும் வலைத்தள உள்ளீட்டு பெட்டிகளையும் மறைக்கலாம்.


30. You're about to decrease all bids in CAMPAIGN_NAME campaign by PERCENTAGE%

நீங்கள் உங்கள் CAMPAIGN_NAME பிரச்சாரத்தில் கேட்கப்பட்ட அனைத்து விலைகளையும் PERCENTAGE% குறைக்க இருக்கின்றீர்கள்.



31. You can change the visibility of your START_LINK_1photosEND_LINK and START_LINK_2videosEND_LINK tabs on your profile page.

நீங்கள் உங்கள் START_LINK_1புகைப்படங்கள்END_LINK மற்றும் START_LINK_2காணொளிகள்END_LINK தாவல்களின் காணும் நிலையினை உங்கள் சுயவிவரப் பக்கத்தில் மாற்றிக் கொள்ளலாம்.


32. [COUNT] remaining of [TOTAL]

[TOTAL] -ல் [COUNT] மீதமுள்ளது


33. Aw, snap! It looks like there's no one hanging out anymore.

ஐயோ, எதிர்ப்பார்க்கவில்லையே! இனி இங்கு அளவளாவ ஒருவரும் இல்லாதது போல் தெரிகிறது.


34. Open app

செயலியை திறக்கவும்


35. Take quiz

வினாடி வினாவில் பங்கேற்கவும்


36. Move to inbox

அகப்பெட்டிக்குள் நகர்த்து


37. Your Google profile may influence the ads you see. Learn more and OPEN_ANCHOR_TAGcontrol your ads settingsCLOSE_ANCHOR_TAG

உங்களுடைய கூகுள் சுயவிவரம், நீங்கள் பார்க்கும் விளம்பரங்களில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். மேலும் அறிய மற்றும் OPEN_ANCHOR_TAGஉங்கள் விளம்பர அமைப்புகளை கட்டுப்படுத்துங்கள்CLOSE_ANCHOR_TAG


38. DEPARTURE_AIRPORT_CODE to ARRIVAL_AIRPORT_CODE

DEPARTURE_AIRPORT_CODE –யிலிருந்து ARRIVAL_AIRPORT_CODE –க்கு


39. Want

தேவை


40. Show checkboxes

தேர்வுப்பெட்டிகளைக் காட்டு


41. Unmute

தடைநீக்கம்

Comments