சீனாவின் ஹேஃபே உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் சிம்பன்சி குரங்கான "யாங் யாங்" கடந்த வெள்ளிக்கிழமை காலை வேளையில் திடீரென தப்பிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கூண்டை விட்டு வெளியேறி பார்வையாளர்களை நோக்கி பாய்ந்த யாங், மேலும் பூங்கா ஊழியர் ஒருவரையும் உதைத்து கீழே தள்ளியது.
இந்த வீடியோவை பார்க்க இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்:
https://youtu.be/Rw3UbwK2FW0
பெரிதும் வைரலாகி உள்ள இந்த வீடியோ, இந்த சிம்பன்சியை தற்போது உலக புகழடைய வைத்துள்ளது. பூங்காவில் முறிந்து விழுந்த ஒரு மரத்தின் மீது ஏறியே, இந்த தப்பிக்கும் முயற்சியை யாங் குரங்கு செய்தது தெரியவந்துள்ளது.
இதன் பின், போலீஸ் வரவழைக்கப்பட்டு, பூங்காவிற்கு வந்திருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டு, மயக்க ஊசி செலுத்தி யாங் யாங் மறுபடியும் அதன் கூண்டில் அடைக்கப்பட்டுள்ளது. பாவம் யாங்!

Comments
Post a Comment