1) You have to download the Roposo app now! it's awesome. <http://www.roposo.com/mobile>.
நீங்கள் இப்போதே ரொபோசோ செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்! இது அற்புதமானது.
<http://www.roposo.com/mobile>.
2) Fun India Videos, Editing, Video Status - Roposo.
வேடிக்கையான இந்திய காணொளிகள், தொகுத்தல், ஸ்டேட்டஸ் காணொளிகள் – ரொபோசோ.
3) Invite your friends and earn <20,000> coins in just one click.
உங்கள் நண்பர்களை ரொபோசோ செயலிக்கு அழைத்து ஒரே சொடக்கில் <20,000> நாணயங்களைச் சம்பாதியுங்கள்.
.
4) Translate the following paragraph in TAMIL language:
Roposo is India's favorite video sharing app. Get the best from people from all over the country all the time. With our free to download India’s best app, you can share videos & images using over 25+ Channels on the platform. You can use India’s favorite Roposo app in English, Hindi, Tamil, Telugu, Kannada, Gujarati, Punjabi, Marathi & Bengali. Edit videos, photos & add trending stickers & filters on India’s favorite app to make your videos/photos trending! Use the perfect hashtags & get to know how your likes & views increase instantly! Don’t just follow the best content, get the best content from this year!
ரொபோசோ இந்தியாவின் விருப்பமான காணொளி பகிரும் செயலி ஆகும். இதன் மூலம், நாடெங்கிலும் உள்ள மக்களிடம் இருந்து சிறப்பானவற்றை எந்நேரமும் பெறுங்கள். இப்பொழுது இலவசமாய்ப் பதிவிறக்கம் செய்யக்கூடிய எங்களது இந்தியாவின் சிறந்த செயலியின் மூலம், உங்களது காணொளிகள், படங்கள் போன்றவற்றை 25+ அலைவரிசைகளில் பகிரலாம். நீங்கள் இந்தியாவின் விரும்பத்தக்க ரொபோசோ செயலியை ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, பஞ்சாபி, மராத்தி மற்றும் பெங்காலியிலும் பயன்படுத்தலாம். இந்தியாவின் விருப்பமான செயலியில் காணொளிகள், படங்கள் ஆகியவற்றினைத் தொகுத்து, அவற்றுக்கு ஏற்ற ஸ்டிக்கர்கள், ஃபில்டர்களைச் சேர்த்து உங்கள் காணொளிகளையும், புகைப்படங்களையும் மேலும் பிரபலப்படுத்துங்கள்! சரியான ஹாஷ்டேக்குகளைப் பயன்படுத்துவதனால், எவ்வாறு உங்களது பதிவுகளுக்கான விருப்பங்களும், பார்வைகளும் உடனடியாய் உயரக்கூடும் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்! வெறும் சிறப்பான பதிவுகளைப் பின்தொடர்வதை விட்டுவிட்டு, இந்த வருடத்தில் இருந்து சிறந்த பதிவுகளைப் பெற்று மகிழுங்கள்!
Comments
Post a Comment