Freelance translation work done for babychakra app


Image result for babychakra

Translate the following lines


Title: TIPS TO HANDLE POSTPARTUM DEPRESSION

தலைப்பு: பின் மகப்பேற்று இறுக்கத்தினைக் கையாளும் குறிப்புகள்


Line 1: Build a secure bond with your baby

வரி 1: உங்கள் குழந்தையுடன் ஒரு பாதுகாப்பான பந்தத்தினை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்


Line 2: Take care of yourself

வரி 2: உங்களை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள்


Line 3: Slowly introduce exercise

வரி 3: மெல்ல உடற்பயிற்சியை அறிமுகப்படுத்துங்கள்


Line 4: Build a support network

வரி 4: ஓர் ஆதரவு வளையத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்


Line 5: Try physiotherapy and medication

வரி 5: இயன்முறை மருத்துவம் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட மருந்துவகைகளை முயற்சி செய்யுங்கள் 

Comments