SOURCE CONTENT:
· BOM –Bill of Material is a sheet that contains all the trims/accessories required for a style wise the order qty.
· This is prepared by designated personnel using STAGE.
· Once the trims are in house based on the order processed through purchase department the trims store begins its procedure.
· Once the trims are unloaded at the trim warehouse the invoice checked and registered.
· Post receipt of material at store the Trims receipt is created on STAGE.
· The trims card is prepared at the Trims Issue section by using the BOM. Segregation and storage according to client & type of trim is done.
TRANSLATED CONTENT:
· வணிகர் வாடிக்கையாளரிடம் விற்பனை ஆணையைப் பெற்றுப் பொருட்கள் விற்பனை தாளினைத் தயார் செய்வார். பி.ஓ.எம் தாளின் அடிப்படையில் பொருட்கள் வாங்கப்படுகின்றன.
· பி.ஓ.எம் – பில் ஆஃப் மெட்டீரியல் எனும் தாளானது, அனைத்து விற்பனைப் பொருட்களின் வடிவம் மற்றும் விற்பனை அளவையும் கொண்டிருக்கும்.
· இது அதற்குரிய நபர்களால் ‘ஸ்டேஜ்’ மூலம் தயார் செய்யப்படுகிறது.
· கொள்முதல் துறையின் மூலம் விற்பனை நிறைவேற்றப்பட்டுப் பொருள்கள் நம் இடத்தினை வந்தடைந்தவுடன், விற்பனை பொருட்கள் கடை அதன் பணியினைத் தொடங்குகிறது.
· விற்பனைப் பொருட்கள் சேமிப்புக் கிடங்கில் இறக்கப்பட்டவுடன், விலைப்பட்டியலானது சரிப்பார்க்கப்பட்டுப் பதிவு செய்யப்படுகிறது.
· பொருட்கள் கடைகளுக்கு வந்து சேர்ந்தவுடன், பொருட்களுக்கான ரசீது ‘ஸ்டேஜில்’ உருவாக்கப்படுகிறது.
· பி.ஓ.எம்மினை பயன்படுத்தி விற்பனைப் பொருட்களின் அட்டையானது பொருட்களை வழங்கும் பிரிவினரால் தயார் செய்யப்படுகிறது. பின்னர்ப்பொருள் வாங்கும் வாடிக்கையாளர் மற்றும் பொருட்களின் வகையின்படி பிரிக்கப்பட்டுச் சேமிக்கப்படுகிறது.
Comments
Post a Comment