கேன்ஸ் பட விழாவில் விஜய் சேதுபதி படம்!


நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படமானது, வரவிருக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது. இப்படத்தினை ஆரண்ய காண்டம் படத்தினை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ளார்.

Image result for super deluxe tamil movie




இப்படத்தில் ‘ஷில்பா’ என்னும் திருநங்கையாக மாறுபட்ட தோற்றத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தோன்றுகிறார். மேலும் சமந்தா, பகத் பாசில், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Comments