General Domain Source: We strongly recommend that you educate yourself fully and abide by the operating procedures in this manual before your first use. Furthermore, we encourage you to train yourself with the Product and fully understand how the Product works before using it in real world settings. Target: இப்பொருளினை பயன்படுத்தும் முன் கற்பிப்பு கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றுமாறு தங்களை பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம். மேலும், பொருளினை பயன்படுத்தும் முன் அதன் செயல்பாடுகளை தயவு செய்து நன்கு உணர்ந்து கொள்ளுங்கள். Source: We are not responsible or liable for any misuse of the Product or incorrect interpretation of the Product manual. Target: பொருளின் தவறான பயன்பாட்டுக்கோ அல்லது கையேட்டு குறிப்புகளை தவறாக புரிந்து கொண்டாலோ நாங்கள் பொறுப்பல்ல. Technical Domain Source: Add <NOKIA> Contacts Target: <NOKIA> தொடர்புகளை சேர்க்கவும் Source: More commands ^TAG^ Target: மேலும் கட்டளைகள் ^TAG^ Source: Control for now Target: அப்படியே அதனை கட்டுப்படுத்தவும் Source: Voice Control Commands Target: வாய் வழி கட்டளைகள் Source: Perform Network Test by going to Menu > Setup > NETWORK > Network Test. Network Test must pass in order to use the wireless network. If it fails, please check wireless network setup or router configuration. This is the solution message of "Troubleshooting". Target: கணினி வலையமைப்பினை சோதனை செய்ய மெனுவுக்கு செல்லவும் > வலையமைப்பு > வலையமைப்பு சோதனை. வலையமைப்பு சோதனை வெற்றி பெற்றாலேயே கம்பியில்லா வலையமைப்பினை பயன்படுத்த முடியும். அது தோழ்வி அடைந்தால், வலையமைப்பினையோ ரௌடரையோ சரி பார்க்கவும். இதுவே “பழுது நீக்குதல்” செய்வதற்கான தீர்வாகும். Source: Universal remote control STB Target: உலகளாவிய தொலையியக்கி STB Source: <el "Paragraph" 63>Select <:elf "Display Text" 2>Menu<:/elf "Display Text"><:hs><:gt> <:elf "Display Text" 3>Settings<:/elf "Display Text"><:hs><:gt> <:elf "Display Text" 4>Security<:/elf "Display Text"> to set how your phone uses the access codes and security settings. Target: <el "Paragraph" 63> தேர்வு செய் <:elf "Display Text" 2> பட்டியல் <:/elf "Display Text"><:hs><:gt> <:elf "Display Text" 3> அமைப்புகள் <:/elf "Display Text"><:hs><:gt> <:elf "Display Text" 4> பாதுகாப்பு <:/elf "Display Text"> உங்கள் தொலைபேசி பாதுகாப்பு குறியீடுகளை பயன்படுத்தும் விதத்தை உறுதி செய்ய. Source: Display the URL of the current web page. When this area is selected, you can also enter URLs. Target: தற்போதைய வலைப்பக்கத்தின் URL ஐ காட்டு. இந்த பகுதி தேர்வு செய்யப்பட்டால், நீங்கள் URL களை பதிவு செய்யலாம். Life Science Domain Source: What is a migraine? Target: ஒற்றை தலைவலி என்றால் என்ன? Source: What are the five stages of a migraine attack? Target: ஒற்றை தலைவலியின் ஐந்து நிலைகள் யாது? Source: (-:<cf font="Verdana" size="16" rPr="4">mealtime secretion:)=101%(<cf font="Verdana" size="16" rPr="4">:-) (-:faster insulin release in response to food intake</cf><br level="2" char="•" Id="4"/>)</cf><br level="2" char="•" Target: (-:<cf font="Verdana" size="16" rPr="4"> உணவுகால சுரப்பு :)=101%(<cf font="Verdana" size="16" rPr="4">:-) (-: உணவு உட்கொண்ட சிறிது நேரத்திற்குள் விரைவாக இன்சுலின் வெளிப்படுதல் </cf><br level="2" char="•" Id="4"/>)</cf><br level="2" char="•" Source: <cf font="+mj-lt" size="7" schemeClr="bg1" rPr="1">Owens DR, Zinman B, Bolli GB. </cf><cf font="+mj-lt" size="7" schemeClr="bg1" italic="on" rPr="2">Lancet.</cf><cf font="+mj-lt" size="7" schemeClr="bg1" rPr="3"> Target: <cf font="+mj-lt" size="7" schemeClr="bg1" rPr="1"> ஓவன்ஸ் டி.ஆர், ஜின்மேன் பி, போலி ஜி.பி. </cf><cf font="+mj-lt" size="7" schemeClr="bg1" italic="on" rPr="2"> லான்செட் .</cf><cf font="+mj-lt" size="7" schemeClr="bg1" rPr="3"> Source: Though there is no complete cure for a migraine, there are different treatment options that could bring this condition under control. Effectiveness of these treatments varies with each individual as migraine is a complex </cf><cf font="+mj-lt" size="7" HELTH="bg1" rPr="3"> issue. It is best to allow the doctor to offer the right treatment, advice, and support for treating your migraine. Target: ஒற்றை தலைவலிக்கு முழுமையான தீர்வு இல்லை என்றாலும், இந்நோயை கட்டுக்குள் கொண்டு வர பலவேறு சிகிச்சை முறைகள் உள்ளன. ஒற்றை தலைவலி நோய் மிகவும் சிக்கலானது என்பதால், இச்சிகிச்சை முறைகள் பலனளிப்பதும், பலனளிக்காததும் ஒவ்வொரு தனி நபரை சார்ந்ததாகும். </cf><cf font="+mj-lt" size="7" ஆரோக்கிய ="bg1" rPr="3"> பிரச்சினை. இந்நோயை குணப்படுத்த தகுந்த மருத்துவரின் சிகிச்சை, ஆலோசனை மற்றும் உதவியை பெறுவதே சிறந்தது. Legal Domain Source: By using the software, you accept these terms. If you do not accept them, do not use the software. Target: இந்த மென்பொருளை பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் இந்த நிபந்தனைகளுக்கு உட்படுகிறீர்கள். இந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளாவிடில், இந்த மென்பொருளை பயன்படுத்த வேண்டாம். Source: As described below, using some features also operates as your consent to the transmission of certain standard computer information for Internet-based services. Target: கீழே குறிப்பிட்டதை போல், சில வசதிகளை பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் சில கணிப்பொறி தகவல்களை இணைய வாயிலாக அனுப்ப உடன்படுகிறீர்கள். Source: LEGAL EFFECT. Target: சட்டரீதியிலான பாதிப்பு. Source: This agreement describes certain legal rights. You may have other rights under the laws of your country. You may also have rights with respect to the party from whom you acquired the software. </cf>This agreement does not change your rights under the laws of your country if the laws of your country do not permit it to do so.</cf> Target: இந்த உடன்படிக்கை ஒரு சில சட்ட உரிமைகளை விவரிக்கிறது. நீங்கள் உங்கள் நாட்டின் சட்ட விதிகளின் படி இன்னும் சில உரிமைகளையும் பெற்று இருக்கலாம். நீங்கள் எவரிடம் இருந்து இந்த மென்பொருளை பெற்றீர்களோ அவர்களிடம் இருந்தும் சில உரிமைகளை பெற்று இருக்கலாம். </cf> இந்த உடன்படிக்கை உங்கள் நாட்டின் சட்டப்படி, நீங்கள் பெற்றுள்ள எந்த உரிமைகளையும் சட்ட விரோதமாக மாற்றாது. Source: The services that <COMPANY NAME> provides to you are subject to the following Terms of Use (TOU). <COMPANY NAME> reserves the right to update the TOU at any time without notice to you. The most current version of the TOU can be reviewed by clicking on the "TERMS OF USE" hypertext link located at the bottom of our Web pages. Target: எங்கள் <நிறுவனத்தின் பெயர்>, உங்களுக்கு அளிக்கும் சேவைகள் அனைத்தும் சில சட்ட திட்டங்களுக்கு (TOU) உட்பட்டதாகும். <நிறுவனத்தின் பெயர்> TOU வினை உங்கள் கவனத்திற்கு கொண்டு வராமல், எந்நேரத்திலும் மாற்றியமைக்கும் உரிமையை பெற்றுள்ளது. இந்த TOU வின் தற்போதைய பதிப்பினை பார்க்க வலை பக்கங்களின் கீழே அமைந்துள்ள "TERMS OF USE" ஹைப்பர்லிங்க் எழுத்துக்களை சொடுக்கவும். |
Comments
Post a Comment