Marketing content developed for HighQ- Playstore app

Hi guys,
                 Here you can find the content that I have developed for a news app called HighQ for marketing purposes:



English version:

HighQ keeps you informed about breaking news events around the World using short news snippets.


With HighQ, your search for daily news ends here with our trending news topics spread across International, Sports, Entertainment, Science, Technology, Gadgets, India, Tamil Nadu, cartoons and many more disciplines.


We are passionate about what we do and our sole goal is to keep you informed and entertained all through the way and that too round the clock. Yes we operate 24X7 so that you never miss out any recent developments that happen across global arena.

And what more? We offer this service free of cost with our feather light app that can be downloaded with just a single click...


*We currently focus on Tamil, with support for more languages coming soon...

Yet to download? Just click on Install button to view the magic!






Tamil version:

ரத்தின சுருக்க செய்திகள்... High Definition புகைப்படங்கள்... சுவாரசியமான வீடியோக்கள்...


- உள்ளங்கையில் உலக நடப்புகள்
- நீங்கள் விரும்பும் விளையாட்டு செய்திகள்
- அறிந்திராத அறிவியல் உண்மைகள்
- உங்கள் விருப்ப நட்சத்திரங்கள் குறித்த சினிமா கிசுகிசுக்கள்
-  சமீபத்திய தொழில்நுட்ப துணுக்குகள்
-  நலம் தரும் நாட்டு மருத்துவக் குறிப்புகள்
- அவசியம் அறியவேண்டிய ஆரோக்கிய தகவல்கள்

மற்றும் இதுவரை கண்டிராத பல சுவையான தகவல்களை ஒரு சில நொடிகளில், எளிதான நடையில் படிக்க HighQ ஆப்பினை டவுன்லோட் செய்து விட்டீர்களா?


HIGHQ வின் சிறப்பம்சங்கள்:

* சுருக்கமாக படிக்க 'நச்' தலைப்பு செய்திகள்
* அதிகம் படிக்க விரிவான செய்திகள்
* முக்கிய செய்திகளுக்கு உடனுக்குடன் உங்கள் மொபிலில் 'Alerts'
* விருப்பமான செய்திகளை புக்மார்க் செய்து பின்னர் படிக்கும் வசதி
* இரவு நேரங்களில் கண் கூசாமல் படிக்க 'நைட் மோட்' வசதி
* உங்கள் டேட்டாவை சேமிக்க Low -Smart -HD


என பல்வேறு தரத்தில் படங்கள்,செய்திகள் மட்டுமல்லாமல் கலகல நையாண்டி கார்ட்டூன்கள், நடிகர் நடிகைகளின் லேட்டஸ்ட் போட்டோ கேலரி, Event வீடீயோஸ் என உங்களை குதூகலப்படுத்தும் பல விஷயங்களும் எங்கள் செயலியில் உண்டு. இது தவிர, பிடித்த விஷயங்களை வாட்ஸ்ஆப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் உங்கள் நண்பர்களுடன் எளிதாக பகிர்ந்தும் மகிழலாம்.

முக்கியமாக இவை அனைத்தும் அப்பொழுதும், இப்பொழுதும், எப்பொழுதும் இலவசம்! இலவசம்! இலவசம்!


குறிப்பாய் இந்த செயலி நம் தமிழகத்திலேயே தயாரிக்கப்பட்டது முத்தாய்ப்பு. உங்கள் டேட்டா கணக்காய் கரைத்திடாத வெறும் 5 MB டவுன்லோட் மட்டுமே...

உங்கள் நண்பர்கள் மத்தியில் உங்கள் I.Qவை நிரூபிக்க அவசியம் எங்கள் HighQ Appஐ உடனே டவுன்லோட் செய்யுங்கள்...


ஒரு தடவை புதுசா ட்ரை தான் பண்ணி பாருங்களேன்... என்ன பாஸ் டவுன்லோட் செஞ்சாச்சா???

Comments