விபத்தில் உயிர் பிழைத்தவருக்கு லாட்டரியில் பரிசு!

Image result for lottery tickets



துபாயில் விபத்துக்குள்ளான விமானத்திலில் பயணம் செய்த கேரளாவைச் சேர்ந்த காதர் என்பவர், உயிர் பிழைத்த ஆச்சர்யத்திலிருந்தே மீளாத நிலையில், அடுத்த சில நாட்களில் மற்றொரு செய்தி அவரை மேலும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தனது சொந்த ஊரான கேரளாவுக்கு செல்லும் போது, விமான நிலையத்தில் லாட்டரி சீட்டு வாங்கியிருக்கிறார். இந்நிலையில் அவர் மீண்டும் துபாய் திரும்பிய போதுதான் விமான விபத்தில் உயிர் தப்பித்திருக்கிறார். இதில் ஆச்சரியமாக காதர் வாங்கிய லாட்டரிச்சீட்டுக்கு முதல் பரிசு விழுந்துள்ளது.

Comments