1-2 பூச்சிகள், வண்டுகள் இருந்தால் அந்த கீரையையோ, காய் கனிகளையோ தேர்ந்தெடுப்பது நல்லது. ஆர்கானிக் என்றால் சின்ன காய்கள் கூட அதிக எடையுடன் இருக்கும். அது போல கொஞ்சம் பருப்பு போட்டாலும் நிறைய இருப்பது போல் வெந்திருந்தால், அது ஆர்கானிக் முறையில் விளைந்தது. ஆர்கானிக் தக்காளிகள் ஒரு வாரம் வரை அழுகாமல் தோல் மட்டுமே சுருங்கும். அந்தந்த சீசனில் விளையக்கூடிய காய், பழங்களை வாங்கினால் ஆர்கானிக் பொருட்கள் கிடைக்க சாத்தியக்கூறுகள் அதிகமாம். கடைகளுக்கு காய்கறிகள் சப்ளை ஆகும் இடத்தினை கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.

Comments
Post a Comment