கொலையானதாக நம்பப்பட்ட ஓர் குற்றவாளி உயிருடன் இருப்பதாக கிடைத்த தகவலால் நெல்லை போலீஸ் குழப்பத்தில் ஆழ்ந்தனர். சுடலைராஜ் என்னும் அந்நபர் அப்பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவரை கற்பழித்தற்காக தேடப்பட்ட நிலையில் முகம் சிதைக்கப்பட்ட ஒரு இளைஞரின் சடலம் போலீசாருக்கு கிடைத்தது. அவரை சுடலைராஜ் என போலீஸ் நம்பியிருந்த நிலையில், புதிய திருப்பமாக சிவகுமார் என்பவர் காணாமல் போனதாக தகவல் கிடைத்தது. மேலும் சுடலைராஜ் தன் நண்பர் ஒருவருடன் சமீபத்தில் பேசியுள்ளதால் புதைக்கப்பட்ட பிணத்தை எடுத்து, டி.என்.ஏ பரிசோதனைக்கு அனுப்பினர் போலீசார்.

Comments
Post a Comment