சானியாவின் வாழ்வு சொல்லும் மிக முக்கியமான பாடம்

Image result for sania ace against odds


சமீபத்தில் வெளிவந்த டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் சுயசரிதை புத்தகம் "AceAgainstOdds" இல் பல்வேறு ருசிகர சம்பவங்களை அவர் பகிர்ந்துள்ளார். அதில் எவ்வாறு தன் தந்தை இம்ரான் குடிபெயர்ந்து அமெரிக்காவில் வாழ நினைத்தார் என்றும் தனது டென்னிஸ் ஆர்வத்திற்காக தன் பெற்றோர் செய்த தியாகங்களைப் பற்றியும் மெய்சிலிர்க்க கூறியுள்ளார். இதனையே இப்புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ஷாருக் “பெண்களை மதியுங்கள். நிச்சயம் சானியா மிர்ஸா போல் வியத்தகு சாதனைகளை நம் பெண்கள் படைப்பார்கள்” என்றார்.

Comments