குருப்பெயர்ச்சியானது பெரும்பாலான அரசியல் பிரபலங்களுக்கு சாதகமாகவே இருந்தாலும், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்திற்கு மட்டும் விரய ஸ்தானத்தில் குரு அவதரிப்பதால் பதவி, பணம், செல்வாக்கு என, உருவாக்கி வைத்தவற்றை எல்லாம் இழக்க வேண்டிய நிலை உருவாகும் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது. மேலும் மனதில் நிம்மதி இல்லாமல் போகவும், வளைந்து நெளிந்து போனால் மட்டுமே, வாழ முடியுமென்ற சூழல் ஏற்படவும் அதிக வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது. வழிபாட்டின் மூலமே மன நிம்மதியையும், வரவிருக்கின்ற உள்ளாட்சி தேர்தலில் வெற்றியும் காண முடியுமாம்!

Comments
Post a Comment