ஐ.டி கார்டு மூலம் மலர்ந்த காதல்!

Image result for id card


அமெரிக்காவைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனை அப்பி. அவர் ஒரு நாள் ஐடி கார்டை பார்க்கிங் பகுதியில் தொலைத்து விட்டாராம். அப்போது அதனை மெக்கிராத் என்பவர் கண்டுபிடித்து கொடுத்ததே அவர்களுக்குள் காதல் மலர காரணமாகி உள்ளது!  "ஒரு சூரிய காந்திப் பூவை என்னிடம் மெக்கிராத் கொடுத்தார். அந்தப் பூவை உற்றுப் பார்த்தபோது அதன் மேல் எனது ஐடி கார்டு இருந்தது. மேலும் நெருங்கிப் பார்த்தபோது எனது பெயருடன், அவரது பெயரை இணைத்து எழுதியிருந்தார். அப்போது கீழே முழங்காலிட்டபடி என்னை நோக்கி ஐ லவ்யூ என்றார்" என தன் காதல் கதையை விவரிக்கிறார் அப்பி.

Comments