கத்தார் நாட்டில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 2 தமிழர்களின் சார்பில் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். முன்னதாக தமிழகத்தைச் சேர்ந்த அழகப்பா சுப்பிரமணியன், சிவக்குமார், செல்லதுரை பெருமாள் ஆகிய மூவரும் கத்தாரில் பணிபுரிந்த போது அந்நாட்டைச் சேர்ந்த மூதாட்டி ஒருவரைக் கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு கைதாகி தூக்குத்தண்டனையை எதிர் நோக்கியுள்ளனர்.

Comments
Post a Comment