பிரபல வீடியோ வலைத்தளமான YouTube ஐ தொடர்ந்து ஃபேஸ்புக்கும் offline சேவையை அறிமுகப்படுத்த உள்ளது. இவ்வசதி ஃபேஸ்புக்கின் ஆன்ட்ராய்ட் ஆப்பினுடைய வெர்ஷன் 85 மற்றும் 86 யில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நமக்கு பிடித்த வீடியோக்களை நமது கைபேசியில் பதிவிறக்கம் செய்து பார்த்து கொண்டு இணைய வசதி இல்லாத போதும் பார்த்து ரசிக்கலாம். இதற்கு வீடியோக்களில் உள்ள "Save Video" டிராப் டவுன் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. சோதனை நிலையில் உள்ள இம்முயற்சி வெற்றி பெற வாழ்த்துவோம்.

Comments
Post a Comment