துருக்கியில் நடைபெற்ற ராணுவ ஆட்சி கவிழ்ப்பு முயற்சி தோல்வியில் முடிந்த நிலையில் அது குறித்த முக்கிய ஆவணங்கள் விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. ஏறக்குறைய 30 லட்சம் மின்னஞ்சல்களும், 10 லட்சம் ஆவணங்களும் வெளியிடப்பட்டதுடன் இவை துருக்கி ராணுவ ஆட்சி கவிழ்ப்பு சம்பவம் தொடர்பான ஆவணங்களின் ஒரு பகுதியே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் துருக்கியில் விக்கிலீக்ஸ் இணையதளம் முடக்கப்பட்டதுடன் வெளியாகியுள்ள ஆவணங்களை அழிக்கும் முயற்சியும் துருக்கி அதிபர் எர்டோகன் உத்தரவின் பேரில் நடைபெற்று வருகிறது.

Comments
Post a Comment