கபாலி’ தோல்வி படம் என்று வைரமுத்து சமீபத்தில் ஒரு விழாவில்
பேசியது கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. வைரமுத்து
சமீபத்தில் பங்கேற்ற ஒரு விழாவில், "நான் புரிந்துகொள்கிறேன்
ஒவ்வொருவரையும்" என்று ஆரம்பித்து, அரசியலை, விஞ்ஞானத்தை
என்று ஒவ்வொன்றாக பட்டியலிட்டுக் கொண்டே வருகிறார். இறுதியில்,
‘கபாலி’ தோல்வியையும் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது என்று
பேசுகிறார். பல கோடிகளை வசூல் செய்த ‘கபாலி’ படத்தை வைரமுத்து
தோல்வி படம் என்று கூறும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில்
வைரலாக பரவி வருகிறது. அதை காண கீழே சொடுக்கவும்:

Comments
Post a Comment