டோமினோசின் புது வரவு: "பர்கர் பிசா":





டோமினோஸ் இந்தியா நிறுவனம் லேட்டஸ்ட் ஆக பர்கர் பிசாவை அறிமுகப்படுத்தியுள்ளது. பிசாவும் பர்கரும் கலந்தார் போல்  பர்கர் வடிவத்தில் பிசா இருப்பதே இந்த ரெசிபியின் சிறப்பு. அந்நிறுவனத்தின் facebook பக்கத்தின் படி பர்கர் பிசா இந்தியாவின் அனைத்து கிளைகளிலும் கிடைக்குமென்றும் இதன் விலை இந்திய மதிப்பில் 89 ரூபாய் என்றும் சொன்னார். இதற்கு ஏகோபித்த ஆதரவை தெரிவித்துள்ள இந்திய உணவு பிரியர்கள் தங்கள் அனுபவத்தை instagram உள்ளிட்ட பல்வேறு சமூக வலைத்தளங்களிலும் வெளியிட்டு வருகின்றனர். பர்கர் பிசாவை நீங்க சாப்டாச்சா?

Comments