தங்கம் மற்றும் வைரத்தை விட விலையுயர்ந்த உலோகமான பிளாட்டினத்தை பற்றி அறியப்பட்டது மிகக் குறைவே! உலகில் இது வரை எடுக்கப்பட்ட மொத்த பிளாட்டின தனிமத்தை 25 கன அடியில் அடக்கி விடலாமாம். வெள்ளை தங்கமென செல்லமாய் அழைக்கப்படும் இத்தனிமத்தின் ஒரு அவுண்ஸ் பெற 10 டன் தாது தேவையாம். உலகளவில் தென் ஆப்பிரிக்காவும், சோவியத் யூனியனும் மட்டுமே இதற்கான தாது வளத்தை இயற்கையாகவே பெற்றுள்ளன. தென் ஆப்பிரிக்காவே உலகின் 80% பிளாட்டின தேவையை பூர்த்தி செய்வதுடன், 88% பிளாட்டின தனிமத்தை கையிருப்பும் வைத்துள்ளது.

Comments
Post a Comment