நிலவில் தடம் பதித்த நாள் முதல் விண்வெளி ஆராய்ச்சியில் இன்று மனிதன்
எண்ணற்ற சாதனைகள் படைத்து விட்டான். இந்நிலையில் விண்கலங்கள் இயங்க அவசிய தேவையான புளுடோனியம் தனிமம் வெகு விரைவில் தீர போகிறது. தற்போதைய நிலையில் கையிருப்பில் உள்ள புளுடோனியம், எரிபொருள் தேவைக்கு இன்னும் 10 ஆண்டுகள் மட்டுமே வருமாம். இதனால் செயற்கை முறையில் இத்தனிமத்தை தயாரிக்கும் முயற்சிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. முதற் கட்டமாக 50 கிராம் அளவுக்கு செயற்கை புளுடோனியம் தயாரிக்கப்பட்டுள்ளது பெரும் நம்பிக்கை அளித்துள்ளது.
Comments
Post a Comment