ஆப்பிள் நிறுவனத்தின் ஃப்ளாப் ஆன தயாரிப்புகள்- ஒரு பார்வை:





ஆப்பிள் நிறுவனம் தொட்டதெல்லாம் துலங்கியிருக்கும் என நம்மில் பலர் எண்ணலாம்! ஆனால் அந்நிறுவனத்திற்கும் பல்வேறு சறுக்கல்கள் இருந்துள்ளன! 20 ஆண்டுகள் முன்னால் கோடாக்குடன் இணைந்து தயாரித்த டிஜிட்டல் கேமரா, 1979யில் வெளியான ஆப்பிள் கிராபிக்ஸ் டேப்லெட், ஆப்பிள் தயாரித்த mp3 பிளேயருக்கான உறை, 1996யில் வெளியான 'ஆப்பிள் பிப்பின்' வீடியோ கேமிங் கன்சோல், 1993யில் வெளியான 'Macintosh' தொலைக்காட்சி, குறிப்பு எடுத்துக்கொள்ள ஏதுவாய் வெளியான நியூட்டன் மெசேஜ் pad என பல பொருட்கள் வணிகரீதியாக லாபம் ஈட்டவில்லையாம்! 

Comments