ஒரு காலத்தில் ஹாக்கி உலகில் தனிப்பெரும் சக்தியாய் திகழ்ந்த நம் தேசம் பல்வேறு காரணங்களால் இன்றளவில் இவ்விளையாட்டில் பெரிதும் சோபிக்காமல் போய் விட்டது. இந்நிலையில் இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு புத்துயிர் அளிக்கும் முயற்சியின் முதற் கட்டமாக கேப்டன் ரீத்து நீக்கப்பட்டு புதிய கேப்டனாக சுசீலா சானு நியமிக்கப்பட்டுள்ளார். ஆட்டம் தொடங்கியதும் கோல் வாங்காமல் இருந்து, ஸ்டார் ஃபார்வர்ட்- ராம்பால் ராணியை மட்டும் நம்பி இல்லாமல் அனைத்து வீராங்கனைகளும் தங்கள் பங்கை சிறப்பாய் செய்தாலும் மட்டுமே ஒலிம்பிக்கில் சாதிக்க முடியும்!

Comments
Post a Comment