ஏன் ஊறுகாய் கெடுவதில்லையென உங்களுக்கு தெரியுமா?





நம்மில் பலருக்கு ஊறுகாய் இல்லாமல் ஒரு பருக்கையும் இறங்காது. கி.மு. 2030 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை இவ்வுணவு நம்மை ஆட்கொண்டு வருகிறது. உணவு வகைகளை அமில தன்மை மிகுந்த நீரிலோ, உப்புக்கலந்த நீரிலோ ஊற வைத்து ஊறுகாய் தயாரிக்கப்படுகிறது. பெரும்பாலும் வெள்ளரியில் தயாராகும் இவ்வுணவுப்பொருள் காளி ஃப்ளவர், வெங்காயம், பீன்ஸ், முள்ளங்கி, தக்காளி, மிளகு என பல்வேறு உணவுகளில் இருந்தும் உருவாகிறது. நம்மூரில் மாங்காய் மற்றும் எலுமிச்சை ஊறுகாய் ரொம்ப பிரபலம். இனிப்பு ஊறுகாய் வினிகர், சக்கரை மற்றும் சிரப்பைக் கொண்டது.  

Comments