ஏன் விமான ஜன்னல்களில் துளைகள் உள்ளன?





நம்மில் பலர் விமான பயணத்தின்போது ஜன்னல்களில் சிறிய ஓட்டைகளை பார்த்திருக்கலாம். 'ப்ரீத்தர்' துளை என அழைக்கப்படும் இவ்வோட்டைகள்தான் விமானத்தின் வெளி மற்றும் உள் ஜன்னல்களின் மீது ஏற்படும் காற்றழுத்தத்தை தாங்குகின்றன. இத்துளைகளினால் அளவுக்கதிகமான காற்றழுத்தத்திலும் உடையாமல் உள் ஜன்னல்கள் காக்கப்படுகின்றன. மேலும் இவை விமான ஜன்னல்கள் மேல் படியும் பனியை உறிந்துகொண்டு அழகிய காட்சிகளை பயணிகள் காண வழிவகை செய்கின்றன.

Comments