ஜூலை 19 மாலை, லண்டனில் போட்டியாளர்கள் முடிவிற்காக காத்துக் கொண்டிருந்த வேளையில் அந்த நட்சத்திர மேடையில் ரோஹித்தின் பெயரை ‘மிஸ்டர் வேர்ல்ட் 2016’ என்று அறிவித்ததும் ஒட்டுமொத்த அரங்கமும் அதிர்ந்தது. விமான நிறுவன வேலை, டெல் நிறுவன பணி என இருந்த ரோஹித்தின் வாழ்வில் திருப்புமுனை மாடலிங் துறை மூலம் நிகழ்ந்தது. தீவிர உணவு கட்டுப்பாடு, கடின உடற்பயிற்சி, மனம் தளரா விடாமுயற்சி ஆகியவையே ரோஹித்தை இந்நிலையில் நிறுத்தியுள்ளன. ரோஹித், உலக அழகனான முதல் இந்தியர் என்பது மட்டுமல்லாமல், முதல் ஆசிய அழகனும் ஆவார்.

Comments
Post a Comment