'எலெக்ட்ரிக் ஷாக்' சிகிச்சை அளித்துள்ள பண்டைய கிரேக்கர்கள்!





நவீன கால அறிவியல் வளர்ந்த வேகத்தில் மருத்துவ துறை வளரவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. இதற்கு விதி விலக்காக பண்டைய ரோமர்கள் எலெக்ட்ரிக் ஷாக் மூலம் சிகிச்சை அளித்து வந்துள்ளனர். கிரேக்க பேரரசர் கிளாடியசுக்கு ஒற்றை தலைவலி நீங்க மருத்துவர் ஸ்க்ரிபோனியஸ் லார்கஸ் எலெக்ட்ரிக் டார்பெடோ மீனால் சிகிச்சை தந்துள்ளார். கிரேக்க மொழியில் டார்பெடோ மீனுக்கு 'நார்கா' என பெயர். கிரேக்கர்கள் இம்மீனை வலி நிவாரணியாய் பயன்படுத்தியதாலேயே இத்துறைக்கு 'நார்கோடிக்ஸ்' என்ற பெயர் ஏற்பட்டது! விஞ்ஞானி பெஞ்சமின் பிராங்க்ளினும் இம்முறையை பயன்படுத்தியுள்ளார்.

Comments