கோமியத்தில் இருந்தும் பால் தயாரிக்கலாம்!






காய்ச்சி வடிகட்டிய பசுமாட்டின் கோமியத்தில் இருந்தும் பால் தயாரிக்கப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பசுவின் கோமியம் ஓர் அதிநுட்ப வடிகட்டியின் உதவியால் சுத்திகரிக்கப்பட்டு அதில் உள்ள பால் பிரித்தெடுக்கப்படுகிறது. பாபா ராம்தேவின் பாதாஞ்சலி நிறுவனம் கோமியத்தை கொண்டு சோப்புகளையும், தரை க்ளீனர்களையும்த யாரித்து சக்கை போடு போடுகிறது. சமீபத்தில் குஜராத்தில் உள்ள கிர் பசுக்களின் கோமியத்தில் தங்கம் உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இதன் மகத்துவம் உணர்ந்தே மோடி அரசும் மாடுகளை காக்கும் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

Comments