ஆஸ்திரிய வெளியுறவு அமைச்சர் செபாஸ்டியன் குர்ஸ் மரண தண்டனையை மீண்டும் துருக்கி கொண்டு வர விரும்புவதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய கூட்டமைப்பில் இணைவதற்கு முனைப்பு காட்டி வரும் அந்நாட்டிற்கு இம்முடிவு கடும் பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் சமீப காலமாக தூக்கு தண்டனையை ஒழிக்க குரல் உயர்த்தப்பட்டு வரும் நிலையில் இதே மனப்பான்மை உலக நாடுகள் பலவற்றிலும் பரவி வருவது
குறிப்பிடத்தக்கது. மரண தண்டனையை ஒழிப்போம்; மனிதத்தை மீட்போம்...
Comments
Post a Comment