ஹாரிபாட்டர் புத்தக வரிசையில் வெளி வர உள்ள 'Harry Potter and the Cursed
Child' புத்தகம் வெளிவரும் முன்பே மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஜெ.கே. ரௌலிங் எழுதியுள்ள இப்புத்தகம் 'Harry Potter and the Deathly
Hallows' பகுதிக்கு 19 ஆண்டுகளுக்கு பின் நடப்பதாய் சித்தரிக்கப்படுகிறது.
கதையின் நாயகன் ஹாரி 3 பிள்ளைகளின் தந்தையாக காட்டப்படுகிறார். வெளியாகும் முன்னே முந்தைய பாகத்தின் விற்பனையை மிஞ்சி விட்ட இந்த புத்தகம் அமெரிக்காவிலேயே 2007 ஆம் ஆண்டுக்கு பின் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட புத்தகமாக பெயர் பெற்றுள்ளது!
Comments
Post a Comment