பாலிவுட்டிலும் அவெஞ்சர்ஸ் திரைப்படம் சாத்தியமே- டைகர்:




"ஃப்ளையிங் ஜாட்" திரைப்படத்தின் நாயகன் டைகர் ஸ்ராஃப், தான் அவெஞ்சர்ஸ் பாணியில் பாலிவுட்டில்  திரைப்படத்தை பெரிதும் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். "ஹாலிவுட்டில் ஸ்பைடர்மேன், சூப்பர்மேன், கேப்டன் அமெரிக்கா இருப்பதை போல பாலிவுட்டிலும் க்ரிஷ், ராவன் போன்ற சூப்பர் ஹீரோக்கள் இருப்பதால் நிச்சயம் ஒரு நாள் அவெஞ்சர்ஸ் போன்ற திரைப்படம் சாத்தியமே. அதனோடு இப்போது ஃப்ளையிங் ஜாட்டும் நமக்கு கிடைத்துள்ளார்" என்றார் அவர். மேலும் மக்கள் ஃப்ளையிங் ஜாட்டை நிச்சயம்
ஏற்றுக்கொள்வார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

Comments