ஜெர்மன் பலக்லைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர் குழு மருத்துவ பரிசோதனை மூலம் மரணத்திற்கு பின்னரும் வாழ்க்கை உள்ளது என நிரூபித்துள்ளது. இந்த சர்சைக்குரிய ஆய்வில் மருந்துகளின் கலவை கொண்டு மரணித்த உடல் எந்தவித சேதமும் இன்றி உயிர்ப்பிக்கப்படுகிறது. அவ்வாய்வின் முடிவில் உடலில் இருந்து பிரிவது போன்ற உணர்வு, தெய்வீக ஆற்றலால் மிதத்தல் உணர்வு, முழுவதும் அமைதி நிலை, பாதுகாப்பு, வெப்பமுடன் இருத்தல், மரண நிலையிலான முழு அனுபவம் மற்றும் அதிக அளவிலான ஒளி காணப்படுவது போன்ற உணர்வுகள் அவ்வுடல்களில் பதியப்பெற்றுள்ளன.

Comments
Post a Comment