மலைப்பாம்பிடம் சிக்கிய ஆடு- பரவி வரும் வைரல் வீடியோ:




உத்தரப்பிரதேசம் மாநிலம் பாஹ்ரிச் மாவட்டத்தில் உள்ள கடார்னியாகட் சரணாலயத்தில் சமீபத்தில் எடுக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. ஒரு ராட்சஷ மலைபாம்பிடம் சிக்கிய ஆட்டின் போராட்டத்தையும் அதனை ஓர் துணிவான இளைஞர் காப்பாற்றுவதையும் இந்த வீடியோவில் நாம் காணலாம். அடிபட்ட மலைப்பாம்பு தப்பி ஒளிவதும், தப்பிய ஆடு பிழைத்தோடுவதும் இரு வெவ்வேறு உணர்ச்சி நிலையை காண்போருக்கு தத்ரூபமாய் காட்டுகிறது. ஆட்டுக்கு அன்று நல்ல நேரம் போல!

Comments