ஒலிம்பிக்ஸில் இந்தியா வென்றுள்ள பதக்கங்கள் எவ்ளோ தெரியுமா?





இந்திய ஒலிம்பிக் குழுவினர் தங்கம் வெல்வார்களா, என விரும்பி காத்திருக்கும் நமக்கு இதுவரை இந்தியா வென்றுள்ள பதக்கங்கள் எவ்வளவு என தெரியுமா? விடை 26. 9 தங்கம், 6 வெள்ளி மற்றும் 11 வெண்கலம் என மொத்தம் 26 பதக்கங்களை 30 ஒலிம்பிக் போட்டிகளில் வாங்கி இருக்கிறது. இந்திய முதன் முதலில் 1900மாம் ஆண்டு பங்கேற்க தொடங்கியது குறிப்பிடத்தக்கது. 100 ஆண்டுகளுக்கு மேல் பங்கேற்றும் மூன்று இலக்க எண்ணில் பதக்க எண்ணிக்கை அமையாததற்கு விளையாட்டில் அதிக கவனம் செலுத்தாத அரசே காரணம். ரியோவிலாவது தெறிக்க விடுவோமா???

Comments