அலுவலகத்தில் ஏற்படும் கோபத்தை குறைக்க எளிமையான 5 வழிகள்:




பணியிடத்தில் உங்கள் உயர் அதிகாரியோ அல்லது உங்களிடம் பணிபுரிபவரோ  செய்யும் செயல் உங்களுக்கு அதிகமான கோபத்தை ஏற்படுத்துமாயின் இவற்றை உடனே செய்யுங்கள்: முடிந்த வரை அச்சூழலை குறைவான வார்த்தைகளால் பதில் சொல்லி தவிர்த்து விடுங்கள். கோபத்தை ஏற்படுத்தும் விஷயங்களை நெருங்கிய நண்பரிடம் பகிருங்கள். நீங்கள் செய்யும் வேலையில் முழுகவனத்தோடு ஈடுபடுங்கள். கோபப்பட்டால் கூடுதலாக ஒரு மணி நேரம் உறங்குங்கள். அது நல்ல  மனநிலையில் புதிய விஷயங்களை துவக்க உதவும். பதட்டத்தை ஏற்படுத்தாத அளவுக்கு இரண்டு மடங்கு அக்ரஸிவாக இருங்கள்.

Comments