புதிய ஆய்வில் ஆஸ்திரேலியர்கள் ஆண்டொன்றுக்கு 282 பில்லியன் மதிப்பிலான மாமிசத்தை உண்பதாய் கண்டறியப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய குடும்பங்கள் வாரமொன்றுக்கு 34 டாலர்களை அசைவ உணவு தயாரிக்க மட்டும் செலவழிப்பதாக தெரிய வந்துள்ளது. ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி, பன்றி இறைச்சி என வெரைட்டி காட்டும் இவர்கள் வாரத்திற்கு ஐந்து மற்றும் அதற்கும் மேலான அசைவ உணவை உட்கொள்கின்றனர். அந்நாட்டில் இறைச்சி விலை தொடர்ச்சியாய் உயர்ந்து வந்தாலும் இறைச்சி அதிகம் உண்ணப்படுவது, அந்நாட்டவர் அதன் மீது வைத்துள்ள பற்றையே காட்டுகிறது!

Comments
Post a Comment