கூகுள் தேடுதல் பொறியில், இந்தியாவின் முதல் பத்து குற்றவாளிகள் என தேடினால் நரேந்திர மோடி, ராகுல் காந்தி, தோனி, பிரியங்கா சோப்ரா ஆகியோரது படங்கள் வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விளக்கமளிக்குமாறு, கூகுள் நிறுவனத்திற்கு அலகாபாத் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கூகுள் நிறுவனத்தின் தேடுதல் மென்பொறி, இணையத்தில் உள்ள வலைதளங்களின் தகவல்களை அடிப்படையாக கொண்டது என்பதால் அது அங்கீகரிக்கப்பட்ட தேடுதல் அல்ல. இந்த தேடுதலில் சக்திமான் மற்றும் ஆஞ்சலீனா ஜூலி படங்களும் வருகின்றன!

Comments
Post a Comment