Tamil poetry written for the 'Gold Winner' Sunflower oil contest

Here Are the Biggest Events of 2020 to Keep an Eye On - Billetto Blog

20/20 கிரிக்கெட்டைப் போல்
சுவாரஸ்யமாய் அமையட்டும் 2020-ம்!

கலாமின் 20-20 கனவினை
நனவாக்கும் நல்லாண்டாய் விடியட்டும் - இவ்வாண்டு!

நம் ஹலோ எஃப்.எம் நேயர்களுக்கும்
கோல்டு வின்னர் நுகர்வோருக்கும்!!!

Comments