Freelance translation task done for Angohealth company

Translation task- Angohealth:

Preeclampsia: Symptoms, Risks, Treatment And Prevention

Preeclampsia is a condition that occurs only during pregnancy. Some symptoms of preeclampsia may include high blood pressure and protein in the urine, occurring after week 20 of pregnancy. Preeclampsia is often precluded by gestational hypertension. While high blood pressure during pregnancy does not necessarily indicate preeclampsia, it may be a sign of another problem. Preeclampsia affects at least 5-8% of pregnancies.

Who is at risk for preeclampsia?

The following may increase the risk of developing preeclampsia:

A first-time mom
Previous experience with gestational hypertension or preeclampsia
Women whose sisters and mothers had preeclampsia
Women carrying multiple babies
Women younger than 20 years and older than age 40
Women who had high blood pressure or kidney disease prior to pregnancy
Women who are obese or have a BMI of 30 or greater
What are the symptoms of preeclampsia?
Mild preeclampsia: high blood pressure, water retention, and protein in the urine.

Severe preeclampsia: headaches, blurred vision, inability to tolerate bright light, fatigue, nausea/vomiting, urinating small amounts, pain in the upper right abdomen, shortness of breath, and tendency to bruise easily. Contact your doctor immediately if you experience blurred vision, severe headaches, abdominal pain, and/or urinating very infrequently.


Answer:

முன்சூல்வலிப்பு: அறிகுறிகள், அபாயங்கள், சிகிச்சை மற்றும் தடுப்புமுறைகள்

முன்சூல்வலிப்பு பிரச்சினை பெரும்பாலும் பெண்களுக்கு பிரசவ சமயத்தில் ஏற்படுகிறது. இதன் அறிகுறிகள் பிரசவித்த பின்னான 20 ஆவது வாரத்தில் ஏற்படும் உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரில் புரத வெளியேற்றம் ஆகியன ஆகும். முன்சூல்வலிப்பு பல சமயங்களில் பிரசவ காலத்தில் ஏற்படும் மன அழுத்தத்திலாலும் ஏற்படுகிறது. பிரசவ காலத்து மன அழுத்தம் எப்போதும் இந்நிலையை கொண்டு வராது என்றாலும், அது வேறு சில நோய்களின் அறிகுறியாகவும் இருக்கலாம். முன்சூல்வலிப்பு நிலை பிரசவ கால தாய்மார்களில் 5-8% பேரினை தாக்குகிறது.


1) முன்சூல்வலிப்பு நிலையினால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் யார்?
கீழ் குறிப்பிடப்பட்டவர்களுக்கு முன்சூல்வலிப்பு பிரச்சினை ஏற்படக் கூடிய அபாயத்தில் உள்ளனர்:

· முதல் முறை பிரசவிக்கும் தாய்மார்கள்
· பிரசவ கால மன அழுத்தத்தினாலோ முன்சூல்வலிப்பு நோயாலோ முன்பே பாதிக்கப்பட்டவர்கள்.
· முன்சூல்வலிப்பு இருந்த தாய் அல்லது சகோதரிகளை கொண்டவர்கள்.
· பல கருக்களை சுமக்கும் தாய்மார்கள்.
· 20 மற்றும் 40 வயதுக்கு இடையிலான பெண்கள்.
· பிரசவிப்பதற்கு முன் உயர் ரத்த அழுத்தம் அல்லது சிறுநீரக கோளாறுகளை கொண்டிருந்த பெண்கள்.
· பருத்த பெண்கள் மற்றும் 30 அல்லது அதற்கு மேலான உடல் நிறை குறியீட்டெண்ணினை கொண்டிருப்பவர்கள்.


2) முன்சூல்வலிப்பு நோயின் அறிகுறிகள் என்ன?
மிதமான முன்சூல்வலிப்பு நோய்: உயர் ரத்த அழுத்தம், உடலில் அதிக நீர் தேக்கம் மற்றும் சிறுநீரில் புரத வெளியேற்றம்.

கடுமையான முன்சூல்வலிப்பு நோய்: தலைவலி, மங்கலான பார்வை, அதிக பிரகாசமான ஒளியினை சகிக்க முடியாமை, சோர்வு, குமட்டல்/வாந்தி, குறைந்த அளவிலான சிறுநீர் போக்கு, வலது மேல் புற வயிற்றில் வலி, மூச்சு திணறல் மற்றும் எளிதில் காயப்படுதல். எனவே நீங்கள் மங்கிய பார்வை, கடுமையான தலைவலி, அதிக வயிற்று வலி மற்றும் குறைவான சிறுநீர் போக்கு ஆகிய பிரச்சினைகளால் அவதிப்படுகிறீர்கள் ஆனால், உடனே உங்கள் மருத்துவரை அணுகவும்.

Comments