Poem on Tamilnadu Jallikattu protest

பீடாவிடம் பெட்டிகளை வாங்கி
வாடிவாசலை திறக்க மறுக்கும் மோடி!
மக்களிடம் மிஞ்சி இருந்த செல்வாக்கையும்
இழந்து கொண்டு இருக்கும் பன்னீர்செல்வம்!
சொல்லி விட்டது ஜல்லிக்கட்டு - இவர்கள்

இருவரின் அழகையும் புட்டுப்புட்டு!

Comments