ஏன் மோடி மொசாம்பிக் சென்றார்?





34 ஆண்டுகளுக்கு பின் இந்தியப்  பிரதமர் மோடியின் மொசாம்பிக் பயணம் இரு நாட்டு உறவுகளில் பெரும் வளர்ச்சியை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.
ஆனால் இப்பயணத்தின் பின்னணியில் உள்ள உண்மையான காரணம் மொசாம்பிக் நாட்டிலிருந்து பருப்பு மற்றும் பயிர் வகைகளை இந்தியாவிற்கு இறக்குமதி செய்வதே ஆகும். பொய்த்து வரும் பருவ மழை,      ஒழுங்கற்ற
சந்தைப்படுத்துதல் மற்றும் மோசமான பாசன முறைகளால் முன்னெப்போதும் இல்லாத பற்றாக்குறையும் விலை உயர்வையும் நம் நாடு சந்தித்து வருகிறது. அப்போ எப்ப பருப்பு விலை குறையும்?

Comments